பூமிநாதர் வாஸ்து
வாஸ்து ஆலோசகர் & நிறுவனர் – கரிகாலன் கு
திருச்சிராப்பள்ளி பகுதியில் சுமார் 65 கோவில்களை கட்டி குடமுழுக்கு செய்து பெயர்பெற்ற தவத்திரு ஸ்ரீ பாலசுப்பிரமணியம் சுவாமிகளின் ஆசிபெற்ற மூத்த பேரன் என்பது இவரது சிறப்பு மேலும் இவர் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோரிடமிருந்து வாஸ்து கலையின் அடிப்படை பாடத்தைக் கற்றவர்.
வாஸ்து சாஸ்திரத்தில் பதினைந்து ஆண்டுகால அனுபவம் கொண்டவர் “பூமிநாதர் வாஸ்துவின்” நிறுவனர் மற்றும் ஆலோசகர்.
ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் தனது வீட்டினை வாஸ்துபடி அமைத்துக்கொண்டதன் பிறகே மற்றவர்களுக்கு வாஸ்துகூறவேண்டும் என்பதில் வைராக்கியம்கொண்டவர்.
வாஸ்து சாஸ்திரவிதிகளை முறையாகபின்பற்றி தனது வீட்டினை அமைத்து வெற்றிகண்டவர்.