பூமிநாதர் வாஸ்து

  1. புதிய வீடு கட்டுவதற்கான வாஸ்துப்படியான வரைபடங்கள் வரைந்துதரப்படும்.  
  2. புதிய வீட்டுமனைகள் வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
  3. புதிய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
  4. பழைய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
  5. பழைய வீடுகளை வாஸ்துபடி மாற்றியமைக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
  6. வீட்டினை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
  7. காலி மனைகளை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
  8. புதிய மற்றும் பழைய அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து ஆலோசனை கிடையாது.